யூரிமமைன்
Jump to navigation
Jump to search
![]() | |
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
யூரிமமைன்
| |
இனங்காட்டிகள் | |
883973-98-6 ![]() | |
ChemSpider | 27444969 ![]() |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
SMILES
| |
பண்புகள் | |
C27H28N2O6 | |
வாய்ப்பாட்டு எடை | 476.53 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
![]() ![]() ![]() | |
Infobox references | |
யூரிமமைன் (Yuremamine) அல்லது யூரேமமைன்என்பது பைடாய்ன்டோல் (phytoindole) ஆல்கலாய்டு எனும் காரப்போலி வகைச் சேர்மம் ஆகும்.[1]
இது 2005 ஆம் ஆண்டு மைமோஸா டெனூய் ப்ளோரா (Mimosa tenuiflora) எனும் மரத்தின் பட்டையிலிருந்து கண்டறியப்பட்டு பிரித் தெடுக்கப்பட்டது.
தூய நிலையில் இச்சேர்மம் கருஞ்சிவப்பு நிற, படிக உருவமற்ற திண்மம் ஆகும்.
இது முற்றிலும் புதுமையான இன்டோல் (indole) குடும்ப வழிப் பொருள்களின் பிரதிநிதியாகச் செயல்படுகிறது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Vepsäläinen, J. J.; Auriola, S.; Tukiainen, M.; Ropponen, N.; Callaway, J. (2005). "Isolation and characterization of Yuremamine, a new phytoindole". Planta Medica 71 (11): 1049–1053. doi:10.1055/s-2005-873131. பப்மெட்:16320208.