யூப்பிட்டர் அசென்டிங்
Appearance
யூப்பிட்டர் அசென்டிங் | |
---|---|
சுவரொட்டி | |
இயக்கம் | லானா வச்சோவ்ஸ்கி ஆன்டி வச்சோவ்ஸ்கி |
தயாரிப்பு | கிராண்ட் ஹில் லானா வச்சோவ்ஸ்கி ஆன்டி வச்சோவ்ஸ்கி |
கதை | லானா வச்சோவ்ஸ்கி ஆன்டி வச்சோவ்ஸ்கி |
இசை | மைகேல் கியாச்சினோ |
நடிப்பு | மிலா குனிஸ் சானிங் டேட்டம் சான் பீன் டக்ளஸ் பூத் |
ஒளிப்பதிவு | ஜான் டோல் |
படத்தொகுப்பு | அலெக்சாண்டர் பெர்னர் |
கலையகம் | வில்லேஜ் ரோட்ஷோ பிக்சர்ஸ் |
விநியோகம் | வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் |
வெளியீடு | பெப்ரவரி 6, 2015 |
நாடு | ஐக்கிய இராச்சியம் ஐக்கிய அமெரிக்கா ஆஸ்திரேலியா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $176 மில்லியன் |
யூப்பிட்டர் அசென்டிங் (Jupiter Ascending) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை லானா வச்சோவ்ஸ்கி, ஆன்டி வச்சோவ்ஸ்கி என்பவர்கள் இயக்கியுள்ளார்கள். சானிங் டேட்டம், மிலா குனிஸ், சான் பீன், டக்ளஸ் பூத், கிறிஸ்டினா கோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தை வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் என்ற நிறுவனம் விநியோகம் செய்கின்றது.
நடிகர்கள்
[தொகு]- சானிங் டேட்டம்
- மிலா குனிஸ்
- சான் பீன்
- டக்ளஸ் பூத்
- கிறிஸ்டினா கோல்
- பே டூனா