உள்ளடக்கத்துக்குச் செல்

யூபியா

ஆள்கூறுகள்: 27°10′09″N 93°44′35″E / 27.1692°N 93.7431°E / 27.1692; 93.7431
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யூபியா
மாவட்டத் தலைமையிடம் & கிராம ஊராட்சி
தேசிய தொழில்நுட்பக் கழகம், யூபியா
யூபியா is located in அருணாசலப் பிரதேசம்
யூபியா
யூபியா
இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் யூபியாவின் அமைவிடம்
யூபியா is located in இந்தியா
யூபியா
யூபியா
யூபியா (இந்தியா)
ஆள்கூறுகள்: 27°10′09″N 93°44′35″E / 27.1692°N 93.7431°E / 27.1692; 93.7431
நாடுஇந்தியா
மாநிலம்அருணாசலப் பிரதேசம்
மாவட்டம்பபும் பரே மாவட்டம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
791110
வாகனப் பதிவுAR
கோப்பென் காலநிலை வகைப்பாடுஈரப்பதமான துணை வெப்பமண்டல காலநிலை

யூபியா (Yupia), வடகிழக்கு இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம் மாநிலததில் உள்ள பபும் பரே மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும்.[1]இது அருணாச்சலப் பிரதேசத்தின் தலைநகரான இட்டாநகருக்கு 20 கிலோ மீட்ட ர் தொலைவில் உள்ளது.

கல்வி

[தொகு]

இந்நகரத்தில் தேசிய தொழில்நுட்பக் கழகம் உள்ளது.[2]

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 161 குடும்பங்கள் கொண்ட யூபியா கிராம ஊராட்சியின் மக்கள் தொகை 960 ஆகும். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 658 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 79.44% ஆக உள்ளது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Shukla, S. P. (2006). Strategy For Integrated Development of Arunachal Pradesh. Mittal. p. 9. ISBN 9788183240635.
  2. National Institute of Technology, Arunachal Pradesh
  3. Upia Population - Papumpare, Arunachal Pradesh
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூபியா&oldid=4288688" இலிருந்து மீள்விக்கப்பட்டது