யூனிஸ் அஹ்மத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
யூனிஸ் அஹ்மத்
Cricket no pic.png
பாக்கித்தானின் கொடி பாக்கித்தான்
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை இடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை இடதுகை மிதவேகப் பந்துவீச்சு
தரவுகள்
தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 4 2
ஓட்டங்கள் 177 84
துடுப்பாட்ட சராசரி 29.50 42.00
100கள்/50கள் -/1 -/1
அதியுயர் புள்ளி 62 58
பந்துவீச்சுகள் 6 -
விக்கெட்டுகள் - -
பந்துவீச்சு சராசரி - -
5 விக்/இன்னிங்ஸ் - -
10 விக்/ஆட்டம் - n/a
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/ஸ்டம்புகள் -/- 1/-

பிப்ரவரி 4, 2006 தரவுப்படி மூலம்: [1]

மொகம்மத் யூனிஸ் அஹ்மத் (Mohammad Younis Ahmed, அக்டோபர் 20 1947, முன்னாள் பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்). இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், இரண்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1969 இலிருந்து 1987 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=யூனிஸ்_அஹ்மத்&oldid=2261545" இருந்து மீள்விக்கப்பட்டது