உள்ளடக்கத்துக்குச் செல்

யூதேய மலைகள்

ஆள்கூறுகள்: 31°40′N 35°10′E / 31.667°N 35.167°E / 31.667; 35.167
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யூதேய மலைகள்
הרי יהודה
எருசலேமுக்கு அருகிலுள்ள யூதேய மலைகளின் காட்சி
உயர்ந்த புள்ளி
உச்சிகல்குல் மலை
உயரம்1,026 m (3,366 அடி)[1]
பட்டியல்கள்
ஆள்கூறு31°40′N 35°10′E / 31.667°N 35.167°E / 31.667; 35.167[2]
புவியியல்
யூதேய மலைகள் is located in இசுரேல்
யூதேய மலைகள்
Location
மூலத் தொடர்பெரும் பிளவுப் பள்ளத்தாக்கு
நிலவியல்
பாறையின் வயதுபின் கிரீத்தேசியக் காலம்
பாறை வகைகளிமண், சுண்ணக்கல்

யூதேய மலைகள் (Judaean Mountains) அல்லது யூதேயக் குன்றுகள் அல்லது எபிரோன் மலைகள் என்பது இஸ்ரேல், மேற்குக் கரை பகுதிகளான எருசலேம், எபிரோன் உள்ளிட்ட பல விவிலிய நகரங்கள் அமைந்துள்ள உள்ள ஒரு மலைத்தொடர் ஆகும். மலைகள் 1,026 மீட்டர்கள் (3,366 அடி) உயரத்தைக் கொண்டவை.[1] யூதேய மலைகளை எபிரோன் மலை முகடு, எருசலேம் மலை முகடு, யூதேய மலைச்சரிவுகள் உட்பட பல துணைப் பகுதிகளாகப் பிரிக்கலாம்.

யூதேய மலைகள் யூத அரசின் (கிமு 930-586) மையப்பகுதியை உருவாக்கியது. அங்கு ஆரம்பகால யூத குடியேற்றங்கள் தோன்றின.[3][4][5]

இவற்றையும் பார்க்க

[தொகு]

உசாத்துணை

[தொகு]
  1. 1.0 1.1 Peter N. Peregrine, Melvin Ember, ed. (2003-03-31). Encyclopedia of Prehistory: South and Southwest Asia. Vol. 8. Springer. ISBN 978-0-306-46262-7. Retrieved 2012-02-13.
  2. Judaean_Mountains – Mapcarta
  3. Brenner, Michael (2010). A short history of the Jews. Princeton, N.J.: Princeton University Press. ISBN 978-0-691-14351-4. கணினி நூலகம் 463855870.
  4. Legacy: a Genetic History of the Jewish People. Harry Ostrer. Oxford University Press USA. 2012. ISBN 978-1-280-87519-9. கணினி நூலகம் 798209542.{{cite book}}: CS1 maint: others (link)
  5. Adams, Hannah (1840). The history of the Jews : from the destruction of Jerusalem to the present time. Sold at the London Society House and by Duncan and Malcom, and Wertheim. கணினி நூலகம் 894671497.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூதேய_மலைகள்&oldid=4064405" இலிருந்து மீள்விக்கப்பட்டது