உள்ளடக்கத்துக்குச் செல்

யூட்ரோபிசு அந்தமானென்சிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யூட்ரோபிசு அந்தமானென்சிசு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
யூட்ரோபிசு
இனம்:
யூ. அந்தமானென்சிசு
இருசொற் பெயரீடு
யூட்ரோபிசு அந்தமானென்சிசு
(சுமித், 1935)

யூட்ரோபிசு அந்தமானென்சிசு (Eutropis andamanensis) என்பது இந்தியாவில் காணப்படும் ஒரு அரணை சிற்றினம் ஆகும். யூ. அந்தமானென்சிசு இந்தியாவில் அந்தமான் தீவுகளில் காணப்படுகிறது. அந்தமான் தீவுகளில் காணப்படும் நடுத்தர அளவிலான யூட்ரோபிசு சிற்றினம் இதுவாகும் இதன் மூக்கு குத நீளம் 75.0 மி.மீ. முதல் 115.0 மிமீ வரை இருக்கும். வால் ஒப்பீட்டளவில் குறுகியது. உடலைப் போல 1.4 மடங்கு நீளமானது. முதுகுப்புறம் ஒரே மாதிரியான வெண்கல பழுப்பு நிறத்துடனும் வயிற்றுப்பகுதி பச்சை கலந்த மஞ்சள் நிறத்துடன் காணப்படும்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Mohapatra, P. (2021). "Eutropis andamanensis". IUCN Red List of Threatened Species 2021. doi:10.2305/IUCN.UK.2021-3.RLTS.T202875A2757514.en. https://www.iucnredlist.org/species/202875/2757514. 
  2. Chandramouli, S.R. & A.A.T. Amarasinghe 2020. On two poorly known, insular skinks, Eutropis tytleri (Theobald, 1868) and E. andamanensis (Smith, 1935) (Reptilia: Scincidae), endemic to the Andaman Islands, India. TAPROBANICA 9 (1): 31-38
  • Greer, A.E., Arnold, C. & Arnold, E.N. 2000 The systematic significance of the number of presacral vertebrae in the scincid lizard genus Mabuya. Amphibia-Reptilia 21: 121-126