யூட்ரிகுலோரியா பைபிடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யூட்ரிகுலோரியா பைபிடா மஞ்சள் மலர்
யூட்ரிகுலோரியா பைபிடா
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: ஆஞ்சியோஸ்பெர்ம்ஸ்
தரப்படுத்தப்படாத: யுடிகாட்ஸ்
தரப்படுத்தப்படாத: Asterids
வரிசை: லாமியேல்ஸ்
குடும்பம்: லென்டிபுளேரெசியே
பேரினம்: யூட்ரிகுலோரியா
துணைப்பேரினம்: Bivalvaria
பிரிவு: Oligocista
இனம்: யூ.பைபிடா
இருசொற் பெயரீடு
யூட்ரிகுலோரியா பைபிடா
L.
வேறு பெயர்கள்
 • Askofake recurva (Lour.Raf.
 • Nelipus bifida (L.) Raf.
 • Philydrum cavaleriei H.Lév.
 • Utricularia alata Benj.
 • U. antirrhinoides Wall.
 • U. biflora Wall.
 • U. biflora Hayata
 • U. brevicaulis Benj.
 • [U. diantha A.DC.]
 • U. humilis Vahl
 • U. ramosa Vahl
 • U. recurva Lour.
 • U. sumatrana Miq.
 • U. wallichiana Benj.

யூட்ரிகுலோரியா பைபிடா எனும் பூச்சிபிடிக்கும் தாவரவகை ஈரம் கசியும் மண் சரிவுகளில் காணப்படுகின்றன. இவை வித்திலை ஊணுன்ணித் தாவரங்களாகும்.

செடியின் அமைவு[தொகு]

இச்செடி சிறிய மட்டத்தண்டு கிழங்கு அமைப்பு கொண்டவை. இதிலிருந்து பிரிந்து பல கிளைகள் உள்ளன. இவற்றில் பூச்சியைப் பிடிக்கும் பைகள் உள்ளன. இது 1 மி.மீ. நீளம் கொண்டது. பைகள் உருண்டையாக இருக்கும். இச்செடியின் இலைகள் ஊசிபோன்று நீண்டு இருக்கும். இச்செடிகளில் மஞ்சள் நிறப்பூக்கள் மலர்கின்றன.

மருத்துவப் பயன்கள்[தொகு]

இச்செடியைச் சிறுநீரக நோய்களுக்குப் பயன்படுத்துகிறார்கள்.

உசாத்துணை[தொகு]

 • அதிசய தாவரங்கள், அறிவியல் வெளியீடு, மார்ச் 2000
 • அதிசய தாவரங்களும் அற்புத தகவல்களும், சாரதா பதிப்பகம், டிசம்பர் 2002
 • சிறியதும் - பெரியதும், அறிவியல் வெளியீடு, சூன் 2001
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூட்ரிகுலோரியா_பைபிடா&oldid=3837930" இலிருந்து மீள்விக்கப்பட்டது