யூடித் பைப்பர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

{{Infobox scientist

|name = யூடித் இலின் பைப்பர்
Judith L. Pipher

|image =

|birth_name =

|birth_date = 1940 (அகவை 80–81)

|birth_place = டொரான்டோ, ஒண்டாரியோ, கனடா

|death_date =

|death_place =

|residence = செனக்கா அருவி, நியூயார்க்

|nationality =

|field = அகச்சிவப்புக் கதிர் வானியல், கீழ்மிமீ நோக்கிட்டு வானியல், நோக்கீட்டு வானியல் |work_institutions = உரோசெசுட்டர் வானியல்

|alma_mater = டொராண்டோ பல்கலைக்கழகம்
கார்னெல் பல்கலைக்கழகம்

|thesis_title = பால்வெளி, பால்வெளிப் பின்னணியின் ஏவூர்திவழி கீழ்மிமீ நோக்கீடுகள்

|doctoral_advisor = மார்ட்டின் ஆர்விட்[சான்று தேவை]

|doctoral_students =

|known_for = அகச்சிவப்புக் காணி அணிகளின் உருவாக்கம்

|author_abbrev_bot =

|author_abbrev_zoo =

|influences =

|influenced =

|prizes = சுசான் பி. அந்தோனி வாழ்நாள் சாதனை விருது (2002)
[[தேசியப் புகழ் மகளிர் கூடம் (2007)

|spouse =

|children = }}

யூடித் இலின் பைப்பர் (Judith Lynn Pipher) (பிறப்பு: 1940) ஓர் அமெரிக்க வானியற்பியலாளரும் நோக்கீட்டு வானியலாளரும் ஆவார். இவர் உரோசெசுட்டர் பல்கலைக்கழகத்தின் வானியல் துறை தகைமைப் பேராசிரியர் ஆவார். இவர் 1979 முதல் 1994 வரையில் சி. ஈ. கே. மீசு வான்காணக இயக்குநராக இருந்தார். இவர் விண்வெளித் தொலைநோக்கிகளுக்கான அகச்சிவப்புக் கதிர் காணி அணிகளை உருவாக்கினார்.

இளமையும் கல்வியும்[தொகு]

ஆராய்ச்சிப் பணி[தொகு]

தகைமைகளும் விருதுகளும்[தொகு]

இவர் உரோசெசுட்டர் பல்கலைக்கழகத்தில் இருந்து 2002 இல் சுசான் பி. அந்தோனி வாழ்நாள் சாதனை விருதைப் பெற்றார்.[1] இவர் 2007 இல் தேசியப் புகழ் மகளிர் கூட்த்தில் சேர்க்கப்பட்டார். அதிலிருந்து இவர் ஆட்சிப்பணிகளிலும் ஈடுபடலானார்.[2] கண்டுபிடிப்பு (Discover) இதழின் 2009 ஆம் ஆண்டுக் கட்டுரை ஒன்று இவரை அகச்சிவப்புக் கதிர் வானியலின் தாய் எனப் பராட்டுகிறது.[3] சிறுகோள் 306128 பைப்பர் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டது.[4] இந்தப் பெயரீட்டு அலுவலகச் சான்று சிறுகோள் மையத்தால் 2019 ஜனவரி 31 இல் வெளியிடப்பட்டது (சி.கோ.சு. 108698).[5]

சொந்த வாழ்க்கை[தொகு]

இவர் நியூயார்க் சார்ந்த செனக்கா அருவியில் வாழ்கிறார். இவர் செனக்கா அருங்காட்சியக குழும இயக்குநர்களின் துணைத்தலைவராக உள்ளார். இவர் ஒரு விதவையும் நான்கு கணவரின் குழந்தைகளுக்குப் புரவலரும் ஆவார்..[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யூடித்_பைப்பர்&oldid=2716100" இருந்து மீள்விக்கப்பட்டது