யூசுப் ஹமீத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

யூசுப் குவாஜா ஹமீட் - Yusuf Hamied (பிறப்பு: ஜூலை 25, 1936) ஒரு போலாந்தில் பிறந்த இந்திய விஞ்ஞானி மற்றும் கோடீஸ்வர தொழிலதிபர், சிப்லாவின் தலைவர், அவரது தந்தை குவாஜா அப்துல் ஹமீத் 1935 இல் சிப்லா மருந்து தயாரிப்பு நிறுவனத்தினை நிருவினார். அவர் இந்திய தேசிய அறிவியல் அகாடமியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவரும் ஆவார்.[1],[2]

விருதுகள்[தொகு]

இந்திய அரசால் 2005 ஆம் ஆண்டு இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த சிவில் விருதான பத்ம பூஷண் விருது அவருக்கு வழங்கப்பட்டது.[3]

மேற்சான்றுகள்[தொகு]

  1. Sarah Boseley (2003-02-18). "Yusuf Hamied, generic drugs boss | World news". The Guardian (London). https://www.theguardian.com/world/2003/feb/18/aids.sarahboseley13. பார்த்த நாள்: 2010-09-01. 
  2. "Fellows Elected 2019". Indian National Science Academy. மூல முகவரியிலிருந்து 2 August 2019 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2 August 2019.
  3. "பத்ம பூசண் விருதுகள் (1954–2009)". Ministry of Home Affairs. மூல முகவரியிலிருந்து 10 May 2013 அன்று பரணிடப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யூசுப்_ஹமீத்&oldid=2955193" இருந்து மீள்விக்கப்பட்டது