உள்ளடக்கத்துக்குச் செல்

யூசுப் லோதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யூசுப் லோதி (1938-1996) பாக்கித்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு பத்திரிகை ஆசிரியர், கேலிச்சித்திர ஓவியர் மற்றும் எழுத்தாளர் ஆவார். [1]

1969 ஆம் ஆண்டில் பெசாவர் டைம்சு இதழில் உதவி ஆசிரியராகப் பணியில் சேர்ந்து தனது தலையங்கப் பணியைத் தொடங்கினார்.

பின்னர் இறப்பதற்கு முன் லோதி டெய்லி இசுடார், [2] பிராண்டியர் போசுட்டு மற்றும் டான் மீடியா குழுமத்தின் "எரால்டு" இதழ் உட்பட பல நன்கு அறியப்பட்ட பாக்கித்தானிய செய்தித்தாள்களில் பணியாற்றினார்.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூசுப்_லோதி&oldid=3748776" இலிருந்து மீள்விக்கப்பட்டது