யூஈஎஃப்ஏ கோப்பை வெற்றியாளர்கள் கோப்பை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யூஈஎஃப்ஏ கோப்பை வெற்றியாளர்கள் கோப்பை

ஐரோப்பாவின் உள்நாட்டு கோப்பை வெற்றியாளர்களுக்காக ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியத்தால் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்ட, கால்பந்து கழகங்களுக்கிடையேயான, போட்டியாகும். 1960-61 பருவத்தில் இத்தகைய முதல் போட்டி நடைபெற்றாலும் இரண்டு ஆண்டுகள் கழித்தே ஐரோப்பாவின் கால்பந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியது..[1] இது கடைசியாக 1998-99 பருவத்தில் நடைபெற்றது. பின்னர், யூஈஎஃப்ஏ கோப்பையுடன் இணைக்கப்பட்டது.[1]

உசாத்துணைகள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]