யு டான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
யு டான்
படித்த இடங்கள்
  • Beijing No.4 High School
  • Beijing Union University
  • Beijing Normal University

யு டான் (யூன் 29, 1965; பெய்சிங், சீனா) சீன பெய்சிங் ரோர்மல் பல்கலைக்கழகப் பேராசிரியர். இவர் கலைத்துறை, திரைப்பட தொலைக்காட்சி ஊடகங்கள் ஆகிய துறைகளில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். இவர் சீன செவ்வியல் இலக்கியத்துறையில் முதுநிலை பட்டம் பெற்றவர்.

எளிய முறையில் சிறுகதைகள் மூலம் இவர் சீனாவின் செவ்வியல் கன்பூசியசு மற்றும் Zhuangzi ஆகியோர்களின் ஆக்கங்களை மீளறிமுகம் செய்வதற்காக இவர் பரவலாக அறியப்படுகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=யு_டான்&oldid=2733851" இருந்து மீள்விக்கப்பட்டது