யு.பி. மத்தையன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

யு.பி. மத்தையன் ஒரு இந்திய அரசியல்வாதியும்,தமிழ்நாட்டின் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1984 தேர்தலில் அந்தியூர் தொகுதியில் இருந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்..[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யு.பி._மத்தையன்&oldid=2316702" இருந்து மீள்விக்கப்பட்டது