யு-வடிவ பள்ளத்தாக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அல்த்தாய் மலைத்தொடர்களில் உள்ள ஒரு பள்ளத்தாக்கு U உருவத்தைக் காட்டுகிறது.
இந்தியாவின் இமய மலையில் உள்ள லடாகிக்கில் உள்ள லே பள்ளத்தாக்கில் U- வடிவ பள்ளத்தாக்கு.

U வடிவ பள்ளத்தாக்கு (U-shaped valley) என்பது ஒரு பள்ளத்தாக்கு வகையாகும். இவை மலையில் இருந்து உருவான பனியாறுகளோடு தொடர்புடைய நிலத்தோற்றங்களுள் ஒன்று ஆகும்.[1] நில அமைப்பானது பனியாற்றினால் அரிக்கப்பட்டு ஆழப்படுத்தப்படுவதால் உருவாகும் பள்ளத்தாக்கு நிலத்தோற்றமே இவை ஆகும். இவை முதலில் 'V' வடிவ பள்ளதாக்காக உள்ளன ஆனால் நாளாவட்டத்தில் மேலும் மேலும் பனியாற்றினால் ஆழப்படுத்தப்பட்டு அகலப்படுத்தப்படுவதினால் இந்த U வடிவ பள்ளத்தாக்கு உருவாகின்றது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "glacial valley | geological formation" (in en). Encyclopedia Britannica. https://www.britannica.com/science/glacial-valley. 
  2. தமிழ்நாடு பாட நூல் கழகம், சென்னை-6, பதிப்பு 2013, ஏழாம் வகுப்பு, முதல் பருவம், தொகுதி 2, பக்கம் 267.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யு-வடிவ_பள்ளத்தாக்கு&oldid=2402989" இருந்து மீள்விக்கப்பட்டது