யுவான் பிரான்சிசுக்கோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யுவான் பிரான்சிசுக்கோ
பிறப்பு1929

யுவான் பிரான்சிசுக்கோ (Juan R. Francisco), பிலிப்பைன்சு நாட்டைச் சேர்ந்த இந்தியவியலாளர் ஆவார். இவர் பிலிப்பைன்சுத் தீவிற்கு உரிய மரனவோ இராமாயணத்தைக் கண்டறிந்து, ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தார். மணிலாவில் உள்ள பிலிப்பைன்சுப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். பிலிப்பைன்சின் மூத்த இந்தியவியலாளரும் இவரே. சென்னைப் பல்கலைக்கழகத்தில் சமற்கிருதம் படித்து முனைவர் பட்டம் பெற்றார்.