யுவான் செர்மன் ரோசியோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யுவான் செர்மன் ரோசியோ
வெனிசுவேலாவின் முதல் வெளியுறவுத் துறை அமைச்சர்
பதவியில்
25 ஏப்ரல் 1810 – 2 மார்ச் 1811
குடியரசுத் தலைவர்கிறிஸ்டோபல் மென்டோசா
பின்னவர்பெத்ரோ குயல்
கிரான் கொலம்பியாவின் துணை அரசுத் தலைவர்
பதவியில்
21 மார்ச் 1820 – 10 மார்ச் 1821
குடியரசுத் தலைவர்சிமோன் பொலிவார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு200px
(1763-05-27)27 மே 1763
சான் ஒசே டெ டிசுனடோசு, வெனிசுவேலா மாகாணம்
இறப்பு10 மார்ச்சு 1821(1821-03-10) (அகவை 57)
குகுத்தா, கிரான் கொலம்பியா
இளைப்பாறுமிடம்200px
பெற்றோர்
  • 200px
தொழில்வழக்கறிஞர், அரசியல்வாதி
கையெழுத்து

யுவான் செர்மன் ரோசியோ (Juan Germán Roscio, 27 மே 1763 – 10 மார்ச் 1821) இத்தாலியப் பின்னணிகொண்ட வெனிசுவேலா வழக்கறிஞரும் அரசியல்வாதியும் ஆவார். இவர் காரகாசு உச்ச இராணுவ ஆட்சியில் வெளியுறவுத்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.[1] வெனிசுவேலாவின் விடுதலை சாற்றறிக்கையை வடிப்பதில் இவர் முதன்மைப் பங்காற்றினார்.[2] 1811ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட வெனிசுவேலாவின் அரசியலமைப்புச் சட்டத்தின் முதன்மை வடிவமைப்பாளராகவும் ரோசியோ இருந்தார்.

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Venezuelan Government" (in Spanish). Archived from the original on 7 செப்டம்பர் 2006. பார்க்கப்பட்ட நாள் 10 August 2007. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: unrecognized language (link)
  2. "Juan Germán Roscio" (in Spanish). Archived from the original on 29 செப்டம்பர் 2007. பார்க்கப்பட்ட நாள் 10 August 2007. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=யுவான்_செர்மன்_ரோசியோ&oldid=3569304" இலிருந்து மீள்விக்கப்பட்டது