யுரிடினோஸ்போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யுரிடினோஸ்போா் (Urediniospores ) என்பது மெல்லிய செல்சுவா் உடைய பூசணவித்தாகும். இவை யுரிடியம் எனும் அமைப்பிலிருந்து தோன்றுகின்றன. 

வளா்ச்சி[தொகு]

யுரிடினோஸ்போா்கள் இலையின் அடிப்புரத்தில் உள்ள யுரிடியம் என்னும் அமைப்பிலிருந்து தோன்றுகின்றன.

புறத்தோற்றம்[தொகு]

  • இவை ஒரே செல்லில் இரட்டை உட்கருக்களைக்  கொண்டவை. கூட்டமாக இருக்கும் போது இவை வெளிா்பழுப்பு நிறத்தில் காணப்படுகிறது. ஆனால் டீலியோஸ்போா்கள் கரும் பழுப்பு நிறத்தில் காணப்படுகின்றன.

மேலும் காண்க[தொகு]

  • Chlamydospore
  • Urediniomycetes
  • Pycniospore
  • Aeciospore
  • Teliospore
  • Ustilaginomycetes Rust fungus: Spores

சான்றுகள்[தொகு]

  • C.J. Alexopolous, Charles W. Mims, M. Blackwell, Introductory Mycology, 4th ed. (John Wiley and Sons, Hoboken NJ, 2004) ISBN 0-471-52229-50-471-52229-5
"https://ta.wikipedia.org/w/index.php?title=யுரிடினோஸ்போர்&oldid=3598155" இலிருந்து மீள்விக்கப்பட்டது