உள்ளடக்கத்துக்குச் செல்

யும்னம் கெம்சந்த் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யும்னம் கெம்சந்த் சிங்
மணிப்பூர் மாநிலத்தின் 13வது முதலமைச்சர்
பதவியில்
4 பிப்ரவரி 2026 – பதவியில் உள்ளார்
முன்னையவர்ந. பீரேன் சிங்
தொகுதிசிங்ஜமெய் சட்டமன்றத் தொகுதி
அமைச்சர், உள்ளாட்சி நிர்வாகம் & வீட்டுவசதி மேம்பாடு
ஊரக வளர்ச்சி & பஞ்சாயத்து ராஜ்
மற்றும் கல்வித் துறை
பதவியில்
20 மார்ச் 2022 – 13 பிப்ரவரி 2025
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 மார்ச் 1963
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி

யும்னம் கெம்சந்த் சிங் (Yumnam Khemchand Singh), இந்தியாவின் மணிப்பூர் மாநில பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதி ஆவார். 04 பிப்ரவரி 2026 அன்று இவர் மணிப்பூரின் 13வது முதலமைச்சராக பதவி ஏற்றார்.[1][2]

முன்னதாக 3 பிப்ரவரி 2026 அன்று இவர் மணிப்பூர் சட்டமன்ற பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்..[3][4][5][6]

அரசியல்

[தொகு]

மணிப்பூர் தொடர் கலவரங்கள் காரணமாக, மணிப்பூர் சட்டமன்றத்தின் செயல்பாட்டை தற்காலிக நிறுத்தி விட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர், இவர் 20 மார்ச் 2022 முதல் 13 பிப்ரவரி 2025 முடிய மணிப்பூர் அரசில் உள்ளாட்சி நிர்வாகம் & வீட்டுவசதி மேம்பாடு, ஊரக வளர்ச்சி & பஞ்சாயத்து ராஜ் மற்றும் கல்வித் துறை அமைச்சராக பணியாற்றியவர்[7].

சிங்ஜமெய் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் 2017- 2022 வரை மணிப்பூர் சட்டமன்றத்தின் தலைவராக பணியாற்றினார்.[8][9][10][11]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Manipur gets another BJP CM: Y Khemchand Singh sworn in after one year of President's rule
  2. மணிப்பூர் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் கேம்சந்த் சிங்
  3. மணிப்பூர் முதல்வராகிறார் யும்னம் கெம்சந்த் சிங்
  4. After one year of President's rule, BJP's Yumnam Khemchand set to become new Manipur CM
  5. Yumnam Khemchand Singh set to be next Manipur CM; State to get first woman Kuki-Zo Deputy CM
  6. Yumnam Khemchand Singh to be next Manipur CM, named legislative party leader
  7. Portfolios allotted to new cabinet ministers, CM Biren keeps Home, Finance, Imphal Free Press, 26 March 2022. ProQuest 2643683611
  8. BJP high command backs Biren as Chief Minister: Report CM holds meet with top officials on return from Delhi
  9. Leadership crisis within Biren Singh government deepens
  10. Y Khemchand Singh elected as Speaker of Manipur Legislative Assembly
  11. Myneta


"https://ta.wikipedia.org/w/index.php?title=யும்னம்_கெம்சந்த்_சிங்&oldid=4460813" இலிருந்து மீள்விக்கப்பட்டது