யுன்னான் முயல்
யுன்னான் முயல் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பாலூட்டி |
வரிசை: | லகோமோர்பா |
குடும்பம்: | லெபோரிடே |
பேரினம்: | முயல் |
இனம்: | L. comus |
இருசொற் பெயரீடு | |
Lepus comus அல்லென், 1927 | |
![]() | |
யுன்னான் முயல் பரவல் | |
வேறு பெயர்கள் [2] | |
|
யுன்னான் முயல் | |||||||
பண்டைய சீனம் | 雲南兔 | ||||||
---|---|---|---|---|---|---|---|
நவீன சீனம் | 云南兔 | ||||||
|
யுன்னான் முயல் (ஆங்கிலப்பெயர்: Yunnan Hare, உயிரியல் பெயர்: Lepus comus) என்பது லெபோரிடே குடும்பத்தில் உள்ள மிதமான அளவுள்ள ஒரு பாலூட்டி ஆகும். இது மிருதுவான, தட்டையான மற்றும் நீண்ட முதுகுப்புற ரோமத்தைக் கொண்டுள்ளது. அந்த ரோமம் சாம்பல் பழுப்பு அல்லது அடர் பழுப்பு நிறத்தில் காணப்படும். இது வெண்ணிற கீழ் புறத்தை கொண்டுள்ளது. இது சீனாவில் மட்டுமே காணப்படுகிறது என நம்பப்பட்டது. ஆனால் 2000 இல் வடக்கு மியான்மரிலும் இது காணப்பட்டதாக பதியப்பட்டுள்ளது. இது ஒரு தாவர உண்ணி ஆகும். இது புதர்கள் மற்றும் மூலிகை பூச்செடிகளில் உணவு தேடுகிறது.
உசாத்துணை[தொகு]
- ↑ Smith, A.T.; Johnston, C.H. (2008). "Lepus comus". செம்பட்டியல் 2008: e.T41278A10430294. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T41278A10430294.en. http://www.iucnredlist.org/details/41278/0. பார்த்த நாள்: 13 January 2018.
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;msw2
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை