உள்ளடக்கத்துக்குச் செல்

யுனோகாரா

ஆள்கூறுகள்: 34°8′27″N 131°2′38″E / 34.14083°N 131.04389°E / 34.14083; 131.04389
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யுனோகாரா அணை
Yunohara Dam
அமைவிடம்யமகுச்சி மாகாணம், சப்பான்
புவியியல் ஆள்கூற்று34°8′27″N 131°2′38″E / 34.14083°N 131.04389°E / 34.14083; 131.04389
கட்டத் தொடங்கியது1972
திறந்தது1990
அணையும் வழிகாலும்
உயரம்18.5 மீட்டர்
நீளம்212.9 மீட்டர்
நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு2930
நீர்ப்பிடிப்பு பகுதி185.7
மேற்பரப்பு பகுதி62 எக்டேர்

யுனோகாரா அணை (Yunohara Dam) சப்பான் நாட்டின் யமகுச்சி மாகாணத்தில் அமைந்துள்ளது. கற்காரை புவியீர்ப்பு வகை அணையாக இது கட்டப்பட்டுள்ளது. வெள்ளத்தைக் கட்டுப்படுத்தவும், நீர்ப்பாசனத்திற்காகவும் இந்த அணை பயன்படுத்தப்படுகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி 185.7 சதுரகிலோ மீட்டர்களாகும். அணை நிரம்பியிருக்கும்போது இதன் பரப்பளவு சுமார் 62 எக்டேர்களாகும். 2930 ஆயிரம் கன மீட்டர் தண்ணீரை இங்கு சேமிக்க முடியும். அணையின் கட்டுமானம் 1972 ஆம் ஆண்டு தொடங்கி 1990 ஆம் ஆண்டு நிறைவடைந்தது.[1][2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Yunohara Dam - Dams in Japan". Retrieved 2022-02-22.
  2. "Yunohara Dam (Yamaguchi, 1990)". Structurae. Retrieved 2022-02-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யுனோகாரா&oldid=3395402" இலிருந்து மீள்விக்கப்பட்டது