யுனைட்டட் ஈகிள் எயர்லைன்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(யுனைட்டட் ஈகிள் எயார்லைன்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
United Eagle Airlines
鹰联航空公司
Yīnglián Hángkōng Gōngsī
ஐஏடிஏ
EU
ஐசிஏஓ
UEA
கால்சைன்
UNITED EAGLE
நிறுவல் 2004
வான்சேவை மையங்கள் Chengdu Shuangliu International Airport (CTU)
வானூர்தி எண்ணிக்கை 7
சேரிடங்கள் 17
தலைமையிடம் Chengdu, China
முக்கிய நபர்கள் Li Jining
இணையத்தளம் http://www.ueair.com/ and http://www.chengduair.cc/
யுனைட்ட்ட் ஈகிள் எயர்லைன்ஸ் எயர்பஸ் A319-100 Kunming Wujiaba சர்வதேச விமான நிலையத்தில்.

யுனைட்டட் ஈகிள் எயர்லைன்ஸ் கம்பனி லிமிடட் (鹰联航空) ஆனது சென்குடு, சிகுவான்னைச் சேர்ந்த ஒரு சீனத் தனியார் விமான நிறுவனமாகும். இது உள்ளூர் விமான சேவைகளை நடத்துகின்றமையுடன் இதன் தலமையகம் சென்குடு ஷுஆன்ங்லியூ சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. சனவரி 23 இந்த விமான நிறுவனம் சென்குடு எயர்லைன்ஸ் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிறுவனம் ஏழு விமானங்களை 40 உள்ளூர் விமான போக்கு வரத்துப் பாதைகளில் பயன்படுத்துகின்றது.

வரலாறு[தொகு]

2004 இல் இந்த நிறுவனம் தாபிக்கப்பட்டது. இதன் முதலாவது விமானம், ஒரு எயர்பஸ் A320, சூலை 2005 இல் வழங்கப்பட்டது. மார்ச் 2009 இல், Sichuan Airlines $200 மில்லியன் RMB பணத்தை யுனைட்டன் ஈகிள் எயர்லைன்சில் முதலிட்டதுடன், மொத்த பங்குகளில் 76 வீதத்தை தன்வசமாக்கிக்கொண்டது.

2009ன் கடைசிகளில் Sichuan Airlines Group யுனைட்டட் எயர்லைன்சில் தான் வைத்திருந்த பங்குகளைக் குறைக்குமுகமாக, தனது பங்குகளை Comac and Chengdu Communications Investment Group இற்கு விற்றது. இந்த புதிய கைமாற்றத்தின் மூலம் யுனைட்டட் எயர்லைன்ஸ் தன்னைத் திடமாகப் பதித்துக் கொண்டதுடன் ARJ21s விமானத்தை கொள்வனவு செய்யவும் ஆயத்தம் செய்துள்ளது.இந்த விமானம் 2010 இன் இறுதியில் பெற்றுக்கொள்ளப்படும் என்று நம்பப்படுகின்றது.[1] இந்த விமான சேவை நிறுவனம் செங்குடு எயர்லைன்ஸ் என ஜனவரி 23, 2010 இல் பெயர்மாற்றம் செய்யப்பபடது.

தற்போது செங்குடு எயர்லைன்ஸிடம் எயர்பஸ் A320-family விமானங்களை வைத்திருப்பதுடன் அவற்றை உள்ளூர் பாதைகளில் செங்குடுவில் இருந்து இயக்குகின்றது.

செல்லுமிடங்கள்[தொகு]

விமான வரிசைக் குழுமம்[தொகு]

மார்ச் 2007 இன் படி செங்குடு எயர்லைன்ஸ் பின்வரும் விமானங்களைத் தன்வசம் வைத்திருக்கின்றது:

குறிப்புதவிகள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]