யுனிவர்சல் சோல்ஜர்: டே ஆப் ரெக்கனிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யுனிவர்சல் சோல்ஜர்: டே ஆப் ரெக்கனிங்
உத்தியோகபூர்வ சுவரொட்டி
இயக்கம்ஜான் ஹையாம்ஸ்
தயாரிப்புமோஷே டயமன்ட்
கிரேக் பவும்கர்டென்
கதைஜான் ஹையாம்ஸ்
டக் மக்னுசொன்
ஜான் க்ரீன்லக்ஹ்
நடிப்புஜான் குளோட் வான் டாம்
ஸ்காட் அட்கின்ஸ்
ஆண்ட்ரி அர்லோவச்கி
வெளியீடுஅக்டோபர் 25, 2012 (2012 -10-25)(VOD)
நவம்பர் 30, 2012
ஓட்டம்114 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$11.5 மில்லியன்
மொத்த வருவாய்$1,128,513

யுனிவர்சல் சோல்ஜர்: டே ஆப் ரெக்கனிங் 2012ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு அறிவியல் புனைகதை அதிரடி திரைப்படம். இந்த திரைப்படத்தை ஜான் ஹையாம்ஸ் இயக்க, ஜான் குளோட் வான் டாம், ஸ்காட் அட்கின்ஸ், ஆண்ட்ரி அர்லோவச்கி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

நடிகர்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]