யுனிட்டி (விளையாடுப்பொறி)
Jump to navigation
Jump to search
உருவாக்குனர் | யுனிட்டி டெக்னாலஜீஸ் |
---|---|
தொடக்க வெளியீடு | 1.0 / சூன் 8, 2005 |
அண்மை வெளியீடு | 5.3.2 / சனவரி 28, 2016 |
மொழி | சி, சி++,சி# |
இயக்கு முறைமை | உருவாக்கம்
பயன்படுத்தல்
மறுக்கப்பட்டவை (v5.0)
|
தளம் | விண்டோஸ் லினக்ஸ் |
கிடைக்கும் மொழி | ஆங்கிலம் |
உருவாக்க நிலை | தற்போதைய |
மென்பொருள் வகைமை | விளையாட்டுப்பொறி |
உரிமம் | தனியுரிமை |
இணையத்தளம் | www.unity3d.com |
யுனிட்டி என்பது யுனிட்டி டெக்னாலஜீசினால் உருவாக்கப்பட்ட ஒரு பல இயங்குதள விளையாட்டு பொறியாகும். இது கணினி, விளையாட்டு இயந்திரம், கையடக்க சாதனங்கள், வலைத்தளங்களுக்கான விளையாட்டுக்களை உருவாக்க பயன்படுகின்றது. முதலில் 2005ஆம் ஆண்டு ஆப்பிளின் உலகளாவிய உருவாக்குனர் மாநாட்டில் இது ஓ.எஸ்.எக்சிற்கு மட்டும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் இருபதிற்கு மேற்பட்ட இயங்குதளங்களுக்காக நீட்டிக்கப்பட்டது. தற்போது வையூவின் இயல்புநிலை மேம்படுத்தல் கட்டமைப்பாக(SDK) யூனிட்டி உள்ளது.
யுனிட்டி பயன்படுத்தப்படும் விளையாட்டுக்கள்[தொகு]
- ஸ்குவாட் நிறுவனத்தின் கேர்பல் ஸ்பேஸ் ப்ரோக்ராம்
- இமாங்கி நிறுவனத்தின் டெம்பிள் ரன்
- கிளூ
- சிபோ நிறுவனத்தின் சப்வே சர்பர்ஸ்
- இஸ்கெயர் எனிக்ஸ் நிறுவனத்தின் ஹிட்மென் கோ