யுத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
யுத்
Yudh
Yudh 2014 TV series title..jpg
வகை உளவியல் த்ரில்லர்
வடிவம் குறுந்தொடர்
தயாரிப்பு அனுராக் காஷ்யப்
உருவாக்கியவர் மிரினாலினி கண்ணா
இயக்குனர் ரிபூ தாஸ்குப்தா
ஆக்க இயக்குனர்(கள்) அனுரா காஷ்யப்
முகமது சுலேமான் குவாட்ரி
ருக்மிணி புயன்
நடிப்பு அமிதாப் பச்சன்
சாரிகா
ஆயிஷா ரஸா
மோனா வாசு
ஜாகீர் ஹுசைன்
நாடு இந்தியா
மொழி ஹிந்தி
மொத்த  அத்தியாயங்கள் 20
தயாரிப்பு
நிகழ்விடங்கள் இந்தியா
ஒளிபரப்பு நேரம் Approx. 45-50 நிமிடங்கள்
ஒளிபரப்பு
மூல அலைவரிசை சோனி தொலைக்காட்சி
படிம வடிவம் 576i (SDTV) - சோனி தொலைக்காட்சி இந்தியா
முதல் காட்சி இந்தியா
மூல ஓட்டம் 14 ஜூலை 2014 – 14 ஆகஸ்ட் 2014
புற இணைப்புகள்
அலுவல்முறை வலைத்தளம்

யுத் சோனி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திரில்லர் குறும்தொடர். இந்தத் தொடரில் முதல் முதலாக நடிகர் அமிதாப் பச்சன் நடிக்கின்றார், இவருடன் சேர்ந்து சாரிகா, ஆயிஷா ரஸா, மோனா வாசு, ஜாகீர் ஹுசைன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்தத் தொடர் 14 ஜூலை 2014 முதல் 14 ஆகஸ்ட் 2014 வரை ஒளிபரப்பானது.

மேற்கோள்கள்[தொகு]

  1. actor Amitabh Bachchan's debut into the fiction space on the small screen,
  2. Amitabh Bachchan battles world, himself in TV show ‘Yudh’
"https://ta.wikipedia.org/w/index.php?title=யுத்&oldid=2647584" இருந்து மீள்விக்கப்பட்டது