உள்ளடக்கத்துக்குச் செல்

யுங் இல்-வூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யுங் இல்-வூ
பிறப்பு9 செப்டம்பர் 1987 (1987-09-09) (அகவை 36)
சியோல்
தென் கொரியா
தேசியம்தென் கொரியா
படித்த கல்வி நிறுவனங்கள்ஹன்யங் பல்கலைக்கழகம்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2006–இன்று வரை
சமயம்கத்தோலிக்கம்[1]
வலைத்தளம்
http://www.jungilwoo.com/

யுங் இல்-வூ (ஆங்கில மொழி: Jung Il-woo) (பிறப்பு: 9 செப்டம்பர் 1987) ஒரு தென் கொரியா நாட்டு நடிகர் ஆவார். இவர் 2006ஆம் ஆண்டு முதல் த ரிட்டன் ஒப் இல்ஜிமே, 49 டேஸ், பிலோவேர் பாய் ராமன் ஷாப், கோல்டன் ரெயின்போ போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Lee, Hyo-won (14 August 2014). "K-Pop stars gear up for Pope Francis' visit with papal tributes". CNN. பார்க்கப்பட்ட நாள் 2015-04-10.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யுங்_இல்-வூ&oldid=2783917" இலிருந்து மீள்விக்கப்பட்டது