யுக்தி ரேகா
தோற்றம்
| வடிவம் | Demy 1/4 |
|---|---|
| உரிமையாளர்(கள்) | கேரள யுக்திவாதி சங்கம் |
| நிறுவுனர்(கள்) | பவனண் |
| ஆசிரியர் | இராஜகோபால் வாகாதனம் |
| இணையத்தளம் | keralayukthivadisangham |
யுக்தி ரேகா (Yukthi Rekha) என்பது மலையாளத்தில் மாதந்தோறும் வெளியிடப்படும் பகுத்தறிவுப் பத்திரிக்கை ஆகும்.[1] இது பகுத்தறிவு அமைப்பான கேரள யுக்திவாதி சங்கத்தின் அதிகாரப்பூர்வப் பத்திரிகையாகும். 1984இல் கேரள யுக்திவாதி சங்கத்தால் நிறுவப்பட்டது.[1] யுக்தி ரேகா ஆரம்பத்தில் பவனணால் தொகுக்கப்பட்டது. கேசவன் வெள்ளிக்குளங்கரா அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் குழுவிலும் பணியாற்றினார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 Johannes Quack (22 November 2011). Disenchanting India: Organized Rationalism and Criticism of Religion in India. Oxford University Press, USA. p. 168. ISBN 978-0-19-981260-8. Retrieved 12 February 2016.
- ↑ "Writer Kesavan Vellikulangara dead". The Hindu. 5 March 2014. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/writer-kesavan-vellikulangara-dead/article5752000.ece.