யுக்திரேகா
Jump to navigation
Jump to search
கேரள யுக்திவாதி சங்கத்தினரின் அதிகாரப் பூர்வ மலையாள இதழ் இது. 1983 செப்தம்பரில் தொடங்கப்பட்டது. பவனன் இதன் தலைமையாசிரியராக உள்ளார். இது 7 ஆண்டுகளாக, கோழிக்கோடு நகரில் வெளியானது. 2000 முதல் திருவநந்தபுரத்தில் இருந்து வெளியானது. யு. கலாநாதன் தற்போதைய தலைமாசிரியராக உள்ளார்.[1]