உள்ளடக்கத்துக்குச் செல்

யுகமாயினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யுகமாயினி அக்டோபர், 2007
முதல் இதழ்

யுகமாயினி அக்டோபர் 2007 முதல் வெளியாகி வரும் ஒரு தமிழ் மாத இதழ். இதன் நிறுவக ஆசிரியர் எஸ்.பொ.(எஸ்.பொன்னுத்துரை). பொறுப்பாசிரியர் சித்தன். பத்துப் பேர் கொண்ட ஆசிரியர் குழுவில் செங்கை ஆழியானும் ஒருவர். ஆலோசனைக் குழுவில் இந்திரா பார்த்தசாரதி, தர்மகுலசிங்கம், இன்குலாப், சிற்பி, வி.கே.டி.பாலன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். முரண்பாடுகள் மத்தியில் ஒருத்துவம் கலகத்தில் மலரும் சுதந்திரம் என்பது இவ்விதழின் பதாகை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=யுகமாயினி&oldid=1521610" இலிருந்து மீள்விக்கப்பட்டது