யாகூ! செய்திகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(யாஹூ! செய்திகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
யாஹூ! செய்திகள்
Yahoo!News.gif
உரலி http://in.tamil.yahoo.com
தளத்தின் வகை News
உரிமையாளர் யாஹூ!
உருவாக்கியவர் யாஹூ!
தற்போதைய நிலை Active


யாஹூ! செய்திகள் யாஹூ! இன் செய்திச் சேவையாகும். இதன் ஆங்கிலச் செய்திகள் CNN, USA Today போன்றவற்றில் இருந்து வருவதாகும். தமிழ்ச் செய்திகள் பெரும்பாலும் வெப்தூனியாவில் இருந்து வருவதாகும்.

இந்திய மொழிகளில் இதன் சேவை தமிழ், இந்தி, குஜராத்தி, தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் மலையாளம் ஆகிய 7 இந்திய மொழிகளில் உள்ளது.

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யாகூ!_செய்திகள்&oldid=2228171" இருந்து மீள்விக்கப்பட்டது