உள்ளடக்கத்துக்குச் செல்

யாஸ் பண்பாடு

ஆள்கூறுகள்: 37°45′06″N 61°59′54″E / 37.7517°N 61.9984°E / 37.7517; 61.9984
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தோ-ஈரானியர்கள் புலப்பெயர்வு தொடர்பான அன்ட்ரோனோவோ பண்பாடு, பாக்திரியா-மார்கியானா பண்பாட்டுக் களம் மற்றும் யாஸ் பண்பாட்டுக் களங்கள் மற்றும் இந்தோ ஆரிய மக்கள் தொடர்பான காந்தார கல்லறை பண்பாடு, கல்லறை எச் கலாச்சாரம், செப்புக் குவியல் பண்பாடு, சுவத் பண்பாடு, சாம்பல் வண்ண ஓவியம் தீட்டப்பட்ட மட்பாண்டப் பண்பாடுகள் தொடர்பான வரைபடம்

யாஸ் பண்பாடு (Yaz culture) [1]) நடு ஆசியாவின் பண்டைய பிரதேசங்களான மார்கியானா, பாக்திரியா மற்றும் சோக்தியானாவில் துவக்க இரும்புக் காலத்தில் கிமு 1500 முதல் கிமு 500 முடிய விளங்கிய இந்தோ-ஈரானியப் பண்பாடாகும்.[2][3][4][5][6][7][8] பிந்தைய செப்புக் காலத்தில் பாக்திரியா-மார்க்கியானா தொல்லியல் வளாகம் சிறப்புடன் விளங்கியது. யாஸ் பண்பாட்டுக் காலத்தில் கற்கோபுரங்கள், வடிகால் வசதி கொண்ட குடியிருப்புகள், மட்பாண்டத் தயாரிப்பு சக்கரங்கள், பீங்கான் பாத்திரங்கள் கொண்டிருந்தது.

ஈட்டி முனைகளில் கூர்மையான வெண்கலம் அல்லது இரும்பு பாகங்கள், இரும்பு அரிவாள்கள் மற்றும் கத்திகள் பயன்படுத்தினர்.[9][10][11]பண்ணை அரண்மனைகள், உலோகவியல், பீங்கான் இப்பண்பாட்டில் விளங்கியது. [12][13]

யாஸ் பண்பாட்டில் இறந்தவர்களை அடக்கம் செய்யும் கல்லறைகள் காணப்படவில்லை. இப்பண்பாட்டுக் காலத்தில் சொராட்டிரிய நெறிப்படி, இறந்தவர்களின் உடல்களை மேடான இடங்களில் வைத்துவிடுவது வழக்கம். [2][14][15][16]

இதனையும் காண்க

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. "Yaz Tepe". Brill Reference. Koninklijke Brill NV. பார்க்கப்பட்ட நாள் 1 October 2016.
  2. 2.0 2.1 Parpola 1995, ப. 372.
  3. Mallory & Adams 1997, ப. 653.
  4. Kuzmina 2007, ப. 416–417, 426–428, 431, 157, 449–450:V. Sarianidi and G. Gutlyev in the 1970s and 1980s suggested a date at the end of the 2nd millennium BCE. Elena Efimovna Kuzmina considered that some Yaz I sites belonged to the 10th-9th centuries BCE, while the cultural synthesis at the border of the 2nd/1st millennium BCE, circa 1000–800 BCE. Vasily Abaev considered the nomads to be related to the Scythians or Saka, which relates to the Yasht 13.143 "the territory of Arya... Turya, Sairima, Daha".
  5. Buławka 2009–2010, ப. 121.
  6. Raffaele Biscione; Ali Vahdati (2012). "The Iranian-Italian archaeological mission: Season 2012: The identification of cultural areas". Studi Micenei ed Egeo-Anatolici (Edizioni dell'Ateneo & Bizzari) 54: 358. http://smea.isma.cnr.it/wp-content/uploads/2016/02/Biscione-Vahdati_The-Iranian-Italian-archaeological-mission-Season-2012.pdf. 
  7. Boroffka & Sverchkov 2013, ப. 49.
  8. Parpola 2015, ப. 298.
  9. Mallory & Adams 1997, ப. 653–654.
  10. Kuzmina 2007, ப. 430.
  11. Khlopina 2015, ப. 55.
  12. Mallory & Adams 1997, ப. 310–311.
  13. Kuzmina 2007, ப. 444.
  14. Mallory & Adams 1997, ப. 311.
  15. Bendezu-Sarmiento & Lhuillier 2013, ப. 282.
  16. Parpola 2015, ப. 103, 106, 298.

ஆதார நூற்பட்டியல்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=யாஸ்_பண்பாடு&oldid=3322505" இலிருந்து மீள்விக்கப்பட்டது