யாவ்னெல்லா இண்டிகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யாவ்னெல்லா இண்டிகா
யாவ்னெல்லா இண்டிகா ஆண்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
கைமினாப்பிடிரா
குடும்பம்:
துணைக்குடும்பம்:
லெப்டானிலினே
பேரினம்:
இனம்:
யா. இண்டிகா
இருசொற் பெயரீடு
யாவ்னெல்லா இண்டிகா
குல்கர், 1987

யாவ்னெல்லா இண்டிகா (Yavnella argamani) என்பது யாவ்னெல்லா பேரினத்தினைச் சார்ந்த எறும்பு சிற்றினமாகும். இந்த சிற்றினம் 1987-ல் குக்லரால் விவரிக்கப்பட்டது. இது இதன் பேரினத்தில் உள்ள இரண்டு சிற்றினங்களில் ஒன்றாகும். இது இந்தியாவில் காணக்கூடியது.[1]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யாவ்னெல்லா_இண்டிகா&oldid=3661731" இலிருந்து மீள்விக்கப்பட்டது