யாழ் வால் பக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
யாழ் வால் பக்கி
Uropsalis lyra (male) -NW Ecuacor-3.jpg
ஈக்வடார் நாட்டில் காணப்படும் ஆண் பறவை
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகெலும்பி
வகுப்பு: பறவை
'யாழ் வால் பக்கியின் தோற்றம்

யாழ் வால் பக்கி (Lyre-tailed nightjar) இப்பறவை ஒரு நடுத்தர உடம்பை பெற்றுள்ள மங்கிய வெளிச்சத்தில் இரைதேடும் பறவை ஆகும். இப்பறவை பக்கி என்ற பறவையின் இனத்தைச் சார்ந்ததாகும். தரையில் கூடுகட்டி முட்டையிடும் பழக்கத்தைக் கொண்டதாகும். இவை அர்சென்டினா, பொலிவியா, கொலம்பியா, ஈக்வடார், பெரு மற்றும் வெனிசுவேலா போன்ற நாடுகளில் காணப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யாழ்_வால்_பக்கி&oldid=2734238" இருந்து மீள்விக்கப்பட்டது