யாழ் வலைத்தளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யாழ்
வலைத்தள வகைவலைவாசல்
தோற்றுவித்தவர்மோகன் ராமர்
வெளியீடு1998
தற்போதைய நிலைசெயற்படுகிறது
உரலிwww.yarl.com


யாழ் இணையத்தளம் (http://www.yarl.com/) தமிழில் உள்ளடக்க செறிவுடனும் நுட்ப நேர்த்தியுடனும் இயங்கும் ஒரு தமிழ் இணையத்தளம் ஆகும். இந்த இணையத்தளம் 1998 ஆண்டளவில் மோகன் ராமர் அவர்களால் தொடங்கப்பட்டது. இது தமிழ் இணையத்தளங்கள் மத்தியில் பல தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=யாழ்_வலைத்தளம்&oldid=3928104" இலிருந்து மீள்விக்கப்பட்டது