யாழ் பறவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
யாழ் பறவை
புதைப்படிவ காலம்:Early Miocene to present
Superb lyrbird in scrub.jpg
சிறந்த பறவை
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: Passeriformes
துணைவரிசை: Passeri
குடும்பம்: Menuridae
Lesson, 1828
பேரினம்: Menura
Latham, 1801
இனம்

யாழ் பறவை (Lyrebird) இது ஒரு நிலத்தடியில் கூடு கட்டி வாழும் அழகான ஆத்திரேலியா நாட்டைப் பூர்வீகமாகக்கொண்ட பறவை இனம் ஆகும். இப்பறவை மொனொரிடெ (Menuridae) என்ற குடும்பத்தைச் சார்ந்தது ஆகும். இப்பறவையானது எந்த சத்தத்தையும் கேட்டு அதேபோல் ஒலி எழுப்பும் சிறப்புத் தன்மை கொண்டதாக உள்ளது. இவற்றுள் ஆண் பறவையின் குரல் அழகான ஒலியுடனும், வால் பகுதி யாழ் போன்றும் காணப்படுகிறது. இப்பறவை ஆசுதிரேலியாவின் தென்கிழக்குப் பகுதியில் அதிகமாக வாழுகிறது.

அறிவியல் பூர்வமாக இப்பறவை பற்றிய தகவல்களை லண்டனைத் தலைமையிடமாகக் கொண்ட லண்டன் லீனியன் சமூகத்தைச் சார்ந்த மேஜர் ஜெனரல் தாமஸ் டேவிஸ் என்பவர் 1800 ஆம் ஆண்டு வெளியிட்டார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Davies, Thomas (4 November 1800). "Description of Menura superba, a Bird of New South Wales". Transactions of the Linnean Society. 6. London (published 1802). பக். 207–10. 
  2.   "Lyre-Bird". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press. 

மேலும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யாழ்_பறவை&oldid=2191041" இருந்து மீள்விக்கப்பட்டது