யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி
Logo Jaffna Hindu Ladies College.jpg
அமைவிடம்
யாழ்ப்பாணம், இலங்கை
தகவல்
வகைஅரசுப் பள்ளி
குறிக்கோள்IT OUGHT TO BE BEAUTIFUL I LIVE HERE
தொடக்கம்1943
அதிபர்திருமதி பேரின்பநாதன்
தரங்கள்1–13
மாணவர்கள்2229 வரை
இணையம்
யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் முகப்புத் தோற்றம்

யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி(Jaffna Hindu Ladies College) யாழ்ப்பாணத்தில்[1] புகழ்பெற்ற கல்லூரிகளில் ஒன்று.

யாழ் இந்து மகளிர் ஆரம்பப் பாடசாலை[தொகு]

1978ம் ஆண்டிலிருந்து யாழ் இந்து மகளிர் கல்லூரியின் தரம் 1 முதல் 5 வரையான வகுப்புக்கள் தனியாய் யாழ் இந்து மகளிர் ஆரம்பப் பாடசாலை என்ற பெயரில் இயங்க ஆரம்பித்தது. இப்பாடசாலையின் முதலாவது அதிபர் திருமதி விக்னேஸ்வரா ஆவர்.

கல்லூரி அதிபர்கள்[தொகு]

 • திரு. குமாரசுவாமி

கல்லூரியின் முதலாவது அதிபர், யாழ் இந்துக் கல்லூரியின் முன்னாள் அதிபராயிருந்து திரு குமாரசுவாமி ஆவார். ஒரு நிரந்தர அதிபர் பாடசாலைக்கு நியமிக்கப்படும் வரை இவர் தற்காலிக அதிபராக இருந்து பாடசாலையின் வளர்ச்சிக்கு பெரும்பணி ஆற்றினார்.

 • செல்வி காயத்திரி பொன்னுத்துரை (திருமதி காயத்திரி கணேசன்) 1943-1944
 • செல்வி முத்து ஆசையா (திருமதி முத்து சோமையா) 1944-1945
 • திருமதி ஜெம்மாராணி சிற்றம்பலம் 1945-1946
 • திருமதி கிளாரா மொட்வானி 1946-1948
 • திருமதி சரோஜினி ராவ் 1948-1954
 • திருமதி விமலா ஆறுமுகம் 1954 – 1976
 • பத்மாவதி இராமநாதன் 1976-1986
 • திருமதி திவ்வியசிரோன்மணி நாகராசா 1986-1993
 • திருமதி சரஸ்வதி ஜெயராஜா 1993-2006
 • திருமதி பேரின்பநாதன் 2006- இன்று வரை

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

 1. "கல்லூரி பட்டியல்" (PDF). 2013-12-03 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. செப்டம்பர் 3, 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)