யாலோடு (கிண்ணக்குழி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
யாலோடு
Yalode
Yalode crater.jpg
Feature typeகிண்ணக்குழி
அமைவிடம்சியரீசு
ஆள்கூறுகள்42°14′S 290°38′E / 42.23°S 290.64°E / -42.23; 290.64ஆள்கூறுகள்: 42°14′S 290°38′E / 42.23°S 290.64°E / -42.23; 290.64
விட்டம்271 கி.மீ
Eponymயாலோடு, ஆப்பிரிக்கத் தாக்கொமேயன் இனப் பெண்கள் சேனைக்கிழங்கு அறுவடைநாளில் வணங்கும் தெய்வம்.

யாலோடு (Yalode)[1] என்பது சியரீசு குறுங்கோளின் மேற்பரப்பில் காணப்படும் பெரிய உறுதிப்படுத்தப்பட்ட ஒரு கிண்ணக்குழியாகும். கெர்வானுக்கு அடுத்து உறுதிப்படுத்தப்பட்ட இக்கிண்ணக்குழி மற்றொரு பெரிய கிண்ணக்குழியான உர்வாராவுக்கு அருகில் உள்ளது. ஆப்பிரிக்கத் தாக்கொமேயன் இனப் பெண்கள் சேனைக்கிழங்கு அறுவடைநாளில் வணங்கும் தெய்வத்தின் பெயரான யாலோடு இக்கிண்ணக்குழிக்கு பெயராகச் சூட்டப்பட்டுள்ளது. இதனுடைய தோற்றமானது பார்ப்பதற்கு வடமேற்குத் திசையில் பள்ளத்தாக்குகள் இக்கிண்ணக்குழியில் இருந்து புறப்பட்டு வருவது போலத் தோற்றமளிக்கிறது. அப்பள்ளத்தாக்குகள் யாலோடில் இருந்து வெளியேற்றப்பட்டவை போலவும் தெரிகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

இவற்றையும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யாலோடு_(கிண்ணக்குழி)&oldid=2747202" இருந்து மீள்விக்கப்பட்டது