யார் அந்த ஸ்டார் 2020

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யார் அந்த ஸ்டார் 2020
வகைபாட்டு
உண்மை நிலை
நீதிபதிகள்சித்ரா
சபீர்
முரளி கிருஷ்ணன்
நாடுசிங்கப்பூர்
மொழிதமிழ்
அத்தியாயங்கள்13
தயாரிப்பு
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 50–55 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைவசந்தம் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்5 சனவரி 2020 (2020-01-05) –
29 மார்ச்சு 2020 (2020-03-29)
Chronology
தொடர்புடைய தொடர்கள்யார் அந்த ஸ்டார்

யார் அந்த ஸ்டார் 2020 என்பது சிங்கப்பூர் நாட்டு தமிழ்மொழி பாட்டு போட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சி ஜனவரி 5, 2020 முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்குகிழமைகளிலும் இரவு 7 மணிக்கு சிங்கப்பூர் நாட்டு நேரப்படி ஒளிபரப்பானது.[1] பிரபல இந்தியப் பாடகி சித்ராவுடன் சிங்கப்பூர் தமிழ் பாடகரான சபீர் மற்றும் முரளி கிருஷ்ணன் ஆகியோர் தலைவராக உள்ளனர். இந்தப் போட்டியில் தேர்வு 2019ஆம் ஆண்டு கடைசிப்பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி 29 மார்ச்சு 2020 இல் 13 அத்தியாயங்களுடன் நிறைவுபெற்றது.

தொகுப்பாளர்கள்[தொகு]

 • இளமாறன்
 • ஈஸ்வரி
 • கார்த்திகேயன்

குரல் பயிற்சியாளர்[தொகு]

 • விக்னேஸ்வரி வடிவழகன்

போட்டியாளர்கள்[தொகு]

 • மீனாட்சி
 • நித்ய ஸ்ரீ
 • துர்கா வைஷ்னவி
 • மாதவன்
 • சினேகா மகேஷ்
 • சத்யா செல்வன்
 • துரகசினி
 • திவ்யஷாலினி
 • அரின் ஜே
 • நவனீஸ்வரன்
 • பவித்ரா
 • அஃகிலேஷ்
 • சௌந்தர்யா
 • விஸ்வநாத் குகன்
 • சுகிர்தனாஹ்

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

வசந்தம் தொலைக்காட்சி  : ஞாயிறு இரவு 7 மணி நிகழ்ச்சிகள்
முன்னைய நிகழ்ச்சி யார் அந்த ஸ்டார் 2020
(5 சனவரி 2020 – 29 மார்ச்சு 2020)
மொத்த அத்தியாயங்கள்: 13
அடுத்த நிகழ்ச்சி
- விண்மீன் ஸ்டுடியோ
"https://ta.wikipedia.org/w/index.php?title=யார்_அந்த_ஸ்டார்_2020&oldid=3751375" இலிருந்து மீள்விக்கப்பட்டது