உள்ளடக்கத்துக்குச் செல்

யார்? (பருவம் 3)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யார்? (பருவம் 3)
வகை
நடிப்பு
நாடுசிங்கப்பூர்
மொழிதமிழ்
தயாரிப்பு
ஓட்டம்தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
ஒளிபரப்பு
அலைவரிசைவசந்தம் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்17 பெப்ரவரி 2020 (2020-02-17) –
20 ஏப்ரல் 2020 (2020-04-20)
Chronology
முன்னர்அறிவான்
பின்னர்சாவித்ரி
தொடர்புடைய தொடர்கள்யார்? (பருவம் 1)
யார்? (பருவம் 2)

யார்? (பருவம் 3) என்பது 17 பெப்ரவரி 2020ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வியாழன் வரை இரவு 10 மணிக்கு வசந்தம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பரபரப்பூட்டும் மர்ம தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடரின் கதை உல்லாசப் பயணத்திற்கு செல்லும் 6 பேர்களை கடத்தும் அந்த மர்ம மனிதர் யார்? எதற்காக கடத்தினார்கள் என்பது தான் கதை. இந்த தொடர் ஏப்ரல் 20, 2020 இல் 25 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
வசந்தம் தொலைக்காட்சி  : திங்கள் - வியாழன் இரவு 10 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி யார்? (பருவம் 3) அடுத்த நிகழ்ச்சி
அறிவான் சாவித்ரி
"https://ta.wikipedia.org/w/index.php?title=யார்%3F_(பருவம்_3)&oldid=3751376" இலிருந்து மீள்விக்கப்பட்டது