யாருக்கு சொந்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
யாருக்கு சொந்தம்
இயக்கம்கே. வி. ஸ்ரீநிவாசன்
கதை(வசனம்) iஇளங்கோவன்
கே. தேவராஜன் (நகைச்சுவை பகுதி)
திரைக்கதைகே. வி. ஸ்ரீநிவாசன்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புகல்யாண்குமார்
எஸ். வி. சுப்பையா
ஜே. பி. சந்திரபாபு
தேவிகா
ராஜஸ்ரீ
மனோரமா
ஒளிப்பதிவுசி. ஏ. எஸ். மணி
படத்தொகுப்புஎல். பாலு
கலையகம்மாடர்ன் தியேட்டர்ஸ்
வெளியீடு1963[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

யாருக்கு சொந்தம் 1963 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். கே. வி. ஸ்ரீநிவாசன் இந்தப் படத்தை இயக்கினார்.[2] இத்திரைப்படத்தில் கல்யாண்குமார், தேவிகா, எஸ். வி. சுப்பையா, ஜே. பி. சந்திரபாபு, ராஜஸ்ரீ, மனோரமா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[3]

பாடல்கள்[தொகு]

திரைப்படத்துக்கு கே. வி. மகாதேவன் இசையமைத்தார். அ. மருதகாசி, பஞ்சு அருணாசலம், வில்லிபுத்தன் ஆகியோர் பாடல்களை இயற்றினார்கள். பாடகர் ஜே. பி. சந்திரபாபு. பின்னணி பாடகர்கள் பி. பி. ஸ்ரீநிவாஸ், பி. சுசீலா, கே. ஜமுனாராணி ஆகியோர். [4]

எண். பாடல் பாடகர்/கள் பாடலாசிரியர் கால அளவு (m:ss)
1 பூவுக்குள் தேனை வைத்தவன் ஊரென்ன? பி. சுசீலா பஞ்சு அருணாசலம் 03:16
2 டீல் டீல் டீல் எங்கே போற நீ கே. ஜமுனாராணி 03:32
3 என்னை தெரியலையா, இன்னும் புரியலையா ஜே. பி. சந்திரபாபு அ. மருதகாசி 03:42
4 வண்டுக்கு தேன் வேண்டும் பி. பி. ஸ்ரீநிவாஸ் & பி. சுசீலா 03:54
5 'எத்தனை எத்தனை இன்பமடா பி. பி. ஸ்ரீநிவாஸ் 02:28
6 ஓஹோ மேரி புள் புள் வாரியா ஜே. பி. சந்திரபாபு & கே. ஜமுனாராணி வில்லிபுத்தன் 03:56

மேற்கோள்கள்[தொகு]

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. http://www.lakshmansruthi.com/cineprofiles/1963.asp. 
  2. Ashish Rajadhyaksha & Paul Willemen. Encyclopedia of Indian Cinema. Oxford University Press, New Delhi, 1998. பக். 132, 656. https://chasingcinema.files.wordpress.com/2015/09/text.pdf. 
  3. "Yarukku Sontham". cinestaan.com. பார்த்த நாள் 2017-12-01.
  4. கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 2. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு நவம்பர் 2016. பக். 138 — 139. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யாருக்கு_சொந்தம்&oldid=2450308" இருந்து மீள்விக்கப்பட்டது