உள்ளடக்கத்துக்குச் செல்

யாராய் மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யாராய்
மொத்த மக்கள்தொகை
(332,557)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
வியட்நாம் 317,557 (1999), கம்போடியா, ஐக்கிய அமெரிக்கா
மொழி(கள்)
யாராய் மொழி; வியட்நாமிய மொழி இரண்டாவது மொழி
சமயங்கள்
Traditional religion, Christianity
தொடர்புள்ள இனக்குழுக்கள்
Cham, E De, Malay, Filipino

யாராய் மக்கள் மத்திய வியட்னாமிலுள்ள ஒரு இனத்தவர் ஆவர். இவர்கள் சாமிக்கு மொழிகளுள் ஒன்றாகிய யாராய் மொழியை பேசுபவர்கள். இவர்களின் மக்கட்தொகை 332,557 ஆகும். வியட்னாமில் மட்டும் ஏறத்தாழ 317,557 யாராய் மக்கள் வாழ்கின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=யாராய்_மக்கள்&oldid=2224579" இலிருந்து மீள்விக்கப்பட்டது