யாப்பறிந்து பாப்புனைய (புத்தகம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யாப்பறிந்து பாப்புனைய
நூலாசிரியர்பேராசிரியர். மருதூர் அரங்கராசன்
உண்மையான தலைப்புயாப்பறிந்து பாப்புனைய
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பொருண்மையாப்பிலக்கணம்
வெளியீட்டாளர்ஐந்திணைப் பதிப்பகம்
வெளியிடப்பட்ட நாள்
முதல் பதிப்பு - 2005
பக்கங்கள்432

யாப்பறிந்து பாப்புனைய என்பது பேராசிரியர் மருதூர் அரங்கராசனால் எழுதப்பட்டு ஐந்திணைப் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட தமிழ் இலக்கண நூல் ஆகும். இந்த நூலுக்கு பேராசிரியர் தி. வே. கோபாலையர் வழங்கிய மூன்று பக்கங்கள் கொண்ட ஆய்வுரையின் தனிச்சிறப்பு ஆய்வுரை முழுதும் ஒரே ஒரு வாக்கியத்தால் ஆனது என்பதாகும்.

இந் நூல் யாப்பு இலக்கணம் அறிந்து , 'மரபுக் கவிதை' இயற்ற விரும்புவார்க்கு நம்பகமான ஒரு வழித்துணைவன் என்று கருதப்படுகிறது. [1]

மேற்கோள்கள்[தொகு]