யானைச் சுறா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
யானைச் சுறா
Elephant shark melb aquarium.jpg
Elephant Shark, Melbourne Aquarium
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: Chondrichthyes
துணைவகுப்பு: Holocephali
வரிசை: Chimaeriformes
குடும்பம்: Callorhinchidae
பேரினம்: Callorhinchus
இனம்: C. milii
இருசொற் பெயரீடு
Callorhinchus milii
Bory de Saint-Vincent, 1823

யானைச் சுறா, Callorhinchus milii, எனும் விலங்கியல் பெயர் கொண்டவகுப்பு Chondrichthyes க்குரிய சுறா வகைக்குரிய மீனாகும். இது ஆவுஸ்திரேலிய பேய்ச்சுறா, வெள்ளை மீன், யானைமீன், மகோரேப்பு எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகின்றது.

இது தெற்கு ஆஸ்திரேலியா, கிழக்குக் கேபேயின் தென் பகுதி மற்றும் நியூசிலாந்து, பகுதிகளில் 200 - 500மீட்டர் ஆழத்தில் வாழக்கூடியது. இது 60-120 சென்டிமீட்டர் வரை நீளமுடையது. ஆண் விலங்கு 65 சதம மீட்டர் வரை வளரக்கூடியது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=யானைச்_சுறா&oldid=2191040" இருந்து மீள்விக்கப்பட்டது