யானைக்கணக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

யானைகள் மூன்று புலத்தில்மேய்ந்து,

       ஐந்து வழியாகச் சென்று,
       ஏழு குளத்தில் நீருண்டு,
       ஒன்பது மரத்தடியில் நின்று,
       பத்து வாசலிலே பிரிந்து சென்றது எனில்,
       மொத்த யானைகள் எத்தனை?
       "புலம் மூன்றில் மேய்ந்து வழி ஐந்திற் சென்று
       இனமான ஏழ்குளம் நீருண்டு - கடினமான
       கா ஒன்பதிற் சென்று காடவர்கோன் பட்டணத்தில்
       போவது வாசற்பத்திற் புக்கு" -  (கணக்கதிகாரம்).
       விடை :-
        மொத்த யானைகள் = 630
        3, 5, 7, 9, 10 ஆகிய எண்களின் மீ.சி.ம. = 630
        3 X 5 X 7 X 9 X 10 = 9450
     ஆதாரம் :- 1) கணக்கதிகாரம் - காரியார் (1862)
           2) தந்திரக் கணக்குகள் - ஆர்.கே.சதீஷ்குமார், ஈரோடு.

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D

"https://ta.wikipedia.org/w/index.php?title=யானைக்கணக்கு&oldid=2722898" இருந்து மீள்விக்கப்பட்டது