யானம் கடற்கரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யானம் கடற்கரை
யானம் கடற்கரை is located in ஆந்திரப் பிரதேசம்
யானம் கடற்கரை
வகைகடற்கரை
அமைவிடம்யானம், புதுச்சேரி, இந்தியா

யானாம் கடற்கரை (Yanam Beach) இந்திய ஒன்றிய பிரதேசமான புதுச்சேரியின் ஏனாம் நகரில் அமைந்துள்ளது. இக்கடற்கரை கோதாவரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இது வங்காள விரிகுடா பகுதியிலிருந்து 9 கிலோமீட்டர்கள் (5.6 mi) தொலைவில் அமைந்துள்ளது.[1]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Yanam beach". detailsofindia. Archived from the original on 27 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 30 June 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=யானம்_கடற்கரை&oldid=3530914" இலிருந்து மீள்விக்கப்பட்டது