உள்ளடக்கத்துக்குச் செல்

யாசுலி சட்டமன்றத் தொகுதி

ஆள்கூறுகள்: 27°31′N 93°47′E / 27.51°N 93.78°E / 27.51; 93.78
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யாசுலி
அருணாசலப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 16
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வடகிழக்கு இந்தியா
மாநிலம்அருணாசலப் பிரதேசம்
மாவட்டம்கேயி பன்யர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிமேற்கு அருணாச்சலம் மக்களவைத் தொகுதி
மொத்த வாக்காளர்கள்15,922[1] [needs update]
ஒதுக்கீடுபட்டியல் பழங்குடிகள்
சட்டமன்ற உறுப்பினர்
11-ஆவது அருணாச்சலப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
தோகோ தாதுங்
கட்சிதேசியவாத காங்கிரசு கட்சி

யாசுலி சட்டமன்றத் தொகுதி (Yachuli Assembly constituency) என்பது இந்தியாவில் வடகிழக்கு பகுதியில் உள்ள அருணாசலப் பிரதேச மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[2]

இது கீய் பன்யோர் மாவட்டத்தின் ஒரு பகுதியாகும். மேலும் இது பழங்குடியினரைச் சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[3] 2024ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தோகோ தாதுங் இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
2009[4] லிக்கா சாயா இந்திய தேசிய காங்கிரசு
2014[5]
2019 தபா தெடிர் பாரதிய ஜனதா கட்சி
2024 தோகோ தாதுங் தேசியவாத காங்கிரசு

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2019 அருணாசலப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்: யாசுலி[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க தபா தேதிர் NA NA
நோட்டா நோட்டா
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள்

தபா தேதிர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Number of Electors (PC Wise and AC Wise) in the Electoral Roll as on 25th March 2019" (PDF). ceoarunachal.nic.in. 25 March 2019. Archived from the original (PDF) on 2021-01-24. Retrieved 24 January 2021.
  2. "GIS Maps of State, Districts & ACs". ceoarunachal.nic.in. Archived from the original on 2020-06-27. Retrieved 27 June 2020.
  3. "Arunachal: Pema Khandu inaugurates new district 'Keyi Panyor'" (in அமெரிக்க ஆங்கிலம்). 2024-03-01. Retrieved 2024-03-03.
  4. "Arunachal Pradesh General Legislative Election 2009". Election Commission of India. Retrieved 13 October 2021.
  5. "Arunachal Pradesh General Legislative Election 2014". Election Commission of India. Retrieved 13 October 2021.
  6. "Arunachal Pradesh General Legislative Election 2019 - Arunachal Pradesh - Election Commission of India". eci.gov.in. Retrieved 24 January 2021.
  7. "In Arunachal, BJP candidate elected unopposed". https://www.thehindu.com/elections/arunachal-pradesh-assembly/in-arunachal-bjp-candidate-elected-unopposed/article26645809.ece. 

27°31′N 93°47′E / 27.51°N 93.78°E / 27.51; 93.78