யாங் லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Yang Le
பிறப்பு நவம்பர் 10, 1939 (1939-11-10) (அகவை 81)
Nantong, சியாங்சு
வதிவுபெய்ஜிங்
தேசியம்Chinese
Alma materபீக்கிங் பல்கலைக்கழகம்
துறை ஆலோசகர்Xiong Qinglai

யாங் லி (Yáng Lè; பிறப்பு: 10 நவம்பர் 1939) ஒரு சீன கணிதவியலாளர் ஆவார். அவர் அறிவியல் சீன அறிவியல் அகாடமியில் உறுப்பினராக உள்ளார்..[1]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

நந்தோங், ஜியாங்சுவில் யாங் பிறந்து வளர்ந்தார். அவரது தந்தை, யங் ஜிங்யுவான் ஒரு தொழிலதிபர். அவரது தாயார் ஜொவ் ஜிங்ஜுவான். நந்தோங் நார்மல் கல்லூரியில் தொடக்கக்கல்வி படித்து, ஜியாங்சு மாகாணத்தின் நந்தோங் மத்திய பள்ளியில் இடைநிலைக்கல்வி படித்தார். 1956 ஆம் ஆண்டில் பீக்கிங் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்து, 1962 இல் பட்டம் பெற்றார். சீனாவின் அறிவியல் கழகத்தில், சியாங் சிங்கலையின் கீழ் கணிதத்தைப் படித்தார், பட்டப்படிப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு ஒரு ஆராய்ச்சி விஞ்ஞானியாக வேலை செய்தார் 1980 ஆம் ஆண்டில் சீன அறிவியல் கழகத்தில் சேர்ந்தார்.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யாங்_லி&oldid=2330611" இருந்து மீள்விக்கப்பட்டது