யாங்மிங்சன்
யாங்மிங்சன் தேசிய பூங்கா | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
![]() வெந்நீரூற்றுகளுடன் ஏழு நட்சத்திர மலை | |
![]() | |
அமைவிடம் | தைவான் |
அருகாமை நகரம் | தாய்பெய் |
பரப்பளவு | 113.38 கிமீ²[1] |
நிறுவப்பட்டது | செப்டம்பர் 16, 1985 |
யாங்மிங்சன் தேசிய பூங்கா (Yangmingshan National Park) என்பது தைவான் நாட்டின் தாய்பெய் நகரம் மற்றும் புது தைபெய் நகரம் ஆகிய இரண்டு நகரங்களுக்கு மத்தியில் அமைந்திருக்கும் அந்நாட்டின் ஒன்பது தேசிய பூங்காக்களுள் ஒன்றாகும். தைபெய் நகரத்தை சேர்ந்த பெய்ட்டு (Beitou) மற்றும் சிலின் (Shilin) மாவட்டங்களின் சில பகுதிகளும், புது தைபெய் நகரத்தை சேர்ந்த வண்லி (Wanli), ஜின்ஷன் (Jinshan) மற்றும் சன்ஷு (Sanzhi) மாவட்டங்களின் சில பகுதிகளும் இப்பூங்காவில் அடங்கும். இங்கு செர்ரி பூக்கள் (cherry blossoms), வெப்ப நீரூற்றுகள் (hot springs), சல்பர் படிவுகள் (sulfur deposits), fumaroles, கொடிய பாம்புகள், மற்றும் அழகிய மலை நடைப்பயண பாதைகள் ஆகியவைகள் மிகவும் பிரபலமானவை. குறிப்பாக, தைவான் நாட்டின் தைவான் மிக உயரமான எரிமலையாக கருதப்படும் ஏழு நட்சத்திர மலை (Seven Star Mountain, Qixing Mountain) இங்குதான் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "各國家公園基本資料表" (PDF) (in Chinese). Construction and Planning Agency, Ministry of the Interior, R.O.C.(Taiwan). June 6, 2014. Retrieved October 23, 2014.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)[தொடர்பிழந்த இணைப்பு]