யாங்சி ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(யாங்சே இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆள்கூற்று: 31°23′37″N 121°58′59″E / 31.39361°N 121.98306°E / 31.39361; 121.98306
Yangtze (Chang Jiang)
River
Dusk on the Yangtze River.jpg
Dusk on the Yangtze River
நாடு  சீனா
மாநிலங்கள் Qinghai, திபெத்து, Yunnan, Sichuan, Chongqing, Hubei, Hunan, Jiangxi, Anhui, Jiangsu, Shanghai
கிளையாறுகள்
 - இடம் Yalong, Min, Tuo, Jialing, Han
 - வலம் Wu, Yuan, Zi, Xiang, Gan, Huangpu
நகரங்கள் Yibin, Luzhou, Chongqing, Wanzhou, Yichang, Jingzhou, Yueyang, Wuhan, Jiujiang, Anqing, Tongling, Wuhu, Nanjing, Zhenjiang, Nantong, Shanghai
Source Geladaindong Peak
 - அமைவிடம் Tanggula Mountains, Qinghai
 - உயர்வு 5,042 மீ (16,542 அடி)
 - coordinates 33°25′44″N 91°10′57″E / 33.42889°N 91.18250°E / 33.42889; 91.18250
கழிமுகம் East China Sea
 - location சாங்காய், and Jiangsu
 - coordinates 31°23′37″N 121°58′59″E / 31.39361°N 121.98306°E / 31.39361; 121.98306
நீளம் 6,300 கிமீ (3,915 மைல்) [1]
வடிநிலம் 18,08,500 கிமீ² (6,98,266 ச.மைல்) [2]
Discharge
 - சராசரி [3]
 - மிகக் கூடிய [4][5]
 - மிகக் குறைந்த
The course of the Yangtze River through China
The course of the Yangtze River through China
யாங்சே ஆறு

யாங்சி ஆறு (Yangtze River) அல்லது சாங் சியாங் (Chang Jiang) ஆசியாவிலேயே மிகவும் நீளமான ஆறு ஆகும். இது ஆப்பிரிக்காவில் உள்ள நைல், மற்றும் தென் அமெரிக்காவில் உள்ள அமேசான் ஆறுகளுக்கு அடுத்து மூன்றாவது நீளமான ஆறு ஆகும். சீன மொழியில் சாங் ஜியாங் என்பது நீளமான ஆறு எனப்பொருள் தரும். அமைவிடம் காரணமாக சீனாவை வடக்கு தெற்காக பிரிக்கும் கோடாக இது கருதப்படுகிறது. மூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணை இவ்வாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. சீனாவின் வணிக தலைநகரான சாங்காய் இதன் கழிமுகத்தில் உள்ளது.

இந்த ஆறு ஏறத்தாழ 6,300 கி.மீ நீளம் உடையது. இது சீனாவின் மேற்குப்பாகத்தில் உள்ள குவிங்காய் மாகாணத்தில் தொடங்கி கிழக்கு நோக்கிப்பாய்ந்து கிழக்கு சீனக்கடலில் கலக்கிறது. ஏப்ரல் 22, 2013 புறொசிடிங்குசு ஒஃப் த நேசனல் அகாடமி ஒஃப் சயன்சசு இதழில் வெளியான ஆய்வு அறிக்கையில், சீனாவின் நாஞ்சிங்கு நார்மல் பல்கலைக்கழகத்தில் உள்ள கொங்போ செங் என்பவரின் குழு இயாங்சி ஆற்றின் வயது 23 மில்லியன் ஆண்டுகள் இருக்கும் என தெரிவித்துள்ளனர்.[6] அறிவியலாளர்கள் திபெத்திய சமவெளியின் மேலெழும்பலால் ஏற்பட்ட சீனாவின் நிலத்திணையியலின் மாற்றங்களைப் பொருத்தே இயாங்க்சியின் பிறப்பும் இருக்கும் எனக் கூறியுள்ளனர். இந்த ஆற்றை மூழ்க அடிக்கும் ஆசியாவின் கோடைகால பருவமழையும் இந்த காலங்களிலேயே ஆரம்பம் ஆகின என்று அவர்கள் மேலும் கூறியுள்ளனர்.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. Encyclopaedia Britannica: Yangtze River http://www.britannica.com/eb/article-9110538/Yangtze-River
  2. Zhang Zengxin; Tao Hui; Zhang Qiang; Zhang Jinchi; Forher, Nicola; Hörmann, Georg. "Moisture budget variations in the Yangtze River Basin, China, and possible associations with large-scale circulation". Stochastic Environmental Research and Risk Assessment (Springer Berlin/Heidelberg) 24 (5): 579–589. 
  3. "Main Rivers". National Conditions. China.org.cn. பார்த்த நாள் 2010-07-27.
  4. https://probeinternational.org/three-gorges-probe/flood-types-yangtze-river Accessed 2011-02-01
  5. "Three Gorges Says Yangtze River Flow Surpasses 1998". Bloomberg Businessweek. 2010-07-20. http://www.businessweek.com/news/2010-07-20/three-gorges-says-yangtze-river-flow-surpasses-1998.html. பார்த்த நாள்: 2010-07-27. 
  6. http://www.sciencenews.org/view/generic/id/349900/description/News_in_Brief_Yangtzes_age_revealed
  7. http://www.pnas.org/content/early/2013/04/17/1216241110
"https://ta.wikipedia.org/w/index.php?title=யாங்சி_ஆறு&oldid=1868626" இருந்து மீள்விக்கப்பட்டது