யாகூலிகன்ஸ்!

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
யாகூலிகன்ஸ்!

யாகூலிகன்ஸ்! யாகூவின் சிறுவர்களுக்கான இணையவாயில் (வெப்போட்டல்) ஆகும். இதிலுள்ள ஆக்கங்கள் யாகூப் பணியாளர்களினால் பொருத்தமான தலைப்புகளின் கீழ் உருவாக்கப் பட்டவை. இத்தளமானது கணினி விளையாட்டுக்கள், மின்மடல்கள், திரைப்படங்கள், தினமொரு தகவல் மற்றும் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்குமான கல்வி வழிகாட்டிகள் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யாகூலிகன்ஸ்!&oldid=1344737" இருந்து மீள்விக்கப்பட்டது