யாகூ! சைட் பில்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

யாகூ! சைட் பில்டர்(Yahoo! site Builder) யாகூவின் இணையத்தளங்களை விருத்தி செய்யவுதவும் ஓர் இலவச மென்பொருளாகும்.

வசதிகள்[தொகு]

 • 380 இற்கும் மேற்பட்ட ஒழுங்கமைக்கக்கூடிய டெம்லேட்டுக்கள்(Templates) வர்த்தக மற்றும் வீட்டுப் பாவனையாளருக்கானது. மேலும் இலவசக் கிளிப்பாட்கள்
 • இடைமுகத்தை நகர்தக்கூடிய வசதி
 • வடிவமைப்பில் சொற்களை வேண்டியவாறு தோற்றமளிக்கும் வசதி
 • உள் மற்றும் வெளியிணைப்புக்களை இலகுவாக உருவாக்கல்
 • படங்களை இணைக்கும் வசதியுடன் குறுகிய மேலோட்டப் படங்களையும் உருவாக்கலாம்
 • இணையப்பக்கத்தில் எங்காவது அட்டவணைபோடும் வசதியுடன் வேண்டியவாறு உருப்பெருக்கியோ உருச்சிறுத்தோ அட்டவணையை மாற்றிக் கொள்வதோடு பின்ணணி நிறங்களையும் மாற்றிக்கொள்ளலாம்.
 • பக்கத்தை இலகுவாகப் பார்க்கக்கூடியவாறு Navigate Buttonsஐ உருவாக்கலாம்
 • பல்லூடக்ககோப்புக்களைச் சேர்க்கும் வசதி
 • இணைய வர்தகம்
 • யாகூ! மேப்ஸ் போன்ற வேறு வசதிகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.
 • எழுத்துப் பிழைதிருத்தம்

தேவைப்படும் கணினி[தொகு]

விரும்பப்படுவதுஆகக்குறைந்தது
இயங்குதளம்விண்டோஸ் XPவிண்டோஸ் 2000
புரோசசர்2.4ஜிகாஹேட்ஸ்400 மெகாஹேட்ஸ்
மெமரி512மெகாபைட் ராம்64 மெகாபைட் ராம்
ரெசலூசன்1024*768800*600
இடவசதி250 மெகாபைட்150 மெகாபைட்

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யாகூ!_சைட்_பில்டர்&oldid=1733863" இருந்து மீள்விக்கப்பட்டது